×

தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களுக்கு இன்று வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை மையம்

டெல்லி: தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களுக்கு இன்று வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுத்துள்ளது . ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூரில் இன்று வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களுக்கு இன்று வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை மையம் appeared first on Dinakaran.

Tags : India Meteorological Department ,Tamil Nadu ,Delhi ,Indian Meteorological Department ,Ranipet ,Vellore ,Tirupattur ,Krishnagiri ,Tiruvannamalai ,Dharmapuri ,Kallakurichi ,Salem ,Namakkal ,Erode ,Coimbatore ,Tirupur ,Karur ,Trichy ,Perambalur ,Ariyalur ,
× RELATED வெப்ப அலை வீசுவதால் மாணவர்களின் நலன்...